அற்பனுக்கு வாழ்வு வந்தால்…..? என்பார்கள். ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்த ஆண்டு சுழற்சி முறையில் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. பார்ப்பன பனியா பாசிஸ்டுகள் கோயில்களில் பூசை செய்து விழா எடுத்து கொண்டாடுகின்றனர். இதனை பெரிய உலக அங்கீகாரம் என்று கொண்டாடி தனது தோல்வியையும் கிரிமினல் நடவடிக்கைகளையும் மறைத்துக்கொள்ள மோடி அமித்ஷா கும்பல் எத்தனிக்கிறது.
ஜி20 இந்தியத் தலைமை – கொண்டாட்டம் பற்றி மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன் அம்பலப்படுத்தி விளக்குகிறார்.
பாருங்கள்… பகிருங்கள்…