கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி
வேதநாகரிகத்தை துரத்தியடி

மக்கள் கலை இலக்கியக் கழகம் வருகின்ற ஆகஸ்ட் 22 காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தஞ்சையில் தமிழ் மக்கள் இசைவிழா நடத்துகிறது. இப்பண்பாட்டு விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக் கொள்ள வேண்டும் என்று மகஇக அழைக்கிறது.

நிகழ்ச்சி நிரல்

கலை நிகழ்ச்சிகள்

தமிழ் மக்கள் இசைவிழா | மகஇக | நிகழ்ச்சி நிரல்

ஆய்வரங்கம் | கருத்தரங்கம் | கலையரங்கம்


தமிழ் மக்கள் இசைவிழா | மகஇக | நிகழ்ச்சி நிரல்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here