தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்
நாள் 26-7-2022 செவ்வாய் காலை 10 மணி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.
கள்ளக்குறிச்சி
ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும் . . .
சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் – ஆர் எஸ் எஸ்- பாஜக- அதிகார வர்க்கம் போலீசு கூட்டு சதியை முறியடிப்போம்!
நீதிகேட்டு போராடியவர்களை உடனே விடுதலை செய்!
பொதுமக்களே!
மாணவர்களை பிராய்லர் கோழியாக மாற்றும்
கல்வி தனியார்மயத்தை ஒழித்துகட்டுவதே நிரந்தர தீர்வு!
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
இதில் திமுக பங்கு ஒன்றுமே இல்லை. இல்லை இவர்களின் சதியை தடுக்கும் சக்தி விடியலுக்கு இல்லையா