புத்தக பிரியர்களுக்கும் முற்போக்கு நூல்களின் வாசகர்களுக்கும் வணக்கம். இன்று 22.07.2022 முதல் ஜூலை 31 வரை கோவை கொடிசியா மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த புத்தக காட்சியில் கீழைக்காற்று வெளியீட்டகம் கலந்து கொள்கிறது.
கடை எண்: 252
தொடர்புக்கு: 8925648977