இன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி வேத நாகரிகத்தை துரத்தியடி இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர்முழக்கம் என்ற தலைப்பின் கீழ் நடக்கும் தமிழ் மக்கள் இசைவிழா மிகச் சிறப்பாக தொடங்கி நடந்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் திரளாக வருகை புரிந்து கலந்துக் கொண்டுள்ளார்கள்.

படங்கள்

கொடியேற்றி துவங்கப்பட்ட தமிழ் மக்கள் இசைவிழா
கீழடி படங்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில்
வரவேற்கும் பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள்

இசைவிழா மேடை
இசைவிழாவில் பங்கேற்ற தோழர்களும் மக்களும்
வரலாற்று பேராசிரியர் மாரப்பன் அவர்களின் உரை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here