புதிய ஜனநாயகம் | டிசம்பர் 2024 | இதழின் உள்ளே…

 புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம் | டிசம்பர் 2024 | இதழின் உள்ளே…

  • பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாசிச பாஜகவின் ஜனநாயக விரோத மோசடிகள் அம்பலம்
  • மதுரை மேலூரில் கனிமவளக் கொள்ளைக்கு திட்டமிடும் கார்ப்பரேட் வேதாந்தாவை விரட்டியடிப்போம்
  • டிரம்புக்கு எலான் மஸ்க்! மோடிக்கு அதானி! ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்!
  • ஆர்எஸ்எஸ் – யோகியின் புல்டோசர் ராஜ்ஜியத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடுத்து நிறுத்தாது!
  • மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்கள் உணர்த்தும் பாடம்?
  • மீண்டும் மணிப்பூரில் கலவரம்: நிரந்தர தீர்வு என்ன?
  • மூச்சுத்திணரும் தலைநகர் டெல்லி! நன்றாக சுவாசிப்பது எப்போது?
  • இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் அழிவு ஏவுகணை! யாருக்கு லாபம்?
  • அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வெற்றியும் தாராளமயத்தின் தோல்வியும்!
  • இதுதான் இன்றைய இந்தியா! ஜெய் அதானி ஜெய் பாஜக கார்ப்பரேட் காவி பாசிசமே நமக!

000

அன்பார்ந்த வாசகர்களே!
புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழானது தங்களது கைகளில் தாமதமாகவே கிடைக்கின்றது. டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை பெரு வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள், அதை ஒட்டி செய்த அமைப்பு பணிகள் காரணமாக இதழை வெளியிடுவதில் தாமதமாகியுள்ளது என்பதை சுய விமர்சனத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன், ஆசிரியர் குழு

Puthiyajananayagam2022@Gmail.com

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here