இந்திய பாகிஸ்தான் போர் மூலம் போர்வெறியை உருவாக்கிய மோடி அரசின் திட்டத்தை அவரது முதலாளியான ட்ரம்ப் தவிடிபொடியாக்கி விட்டார் ஆனால் இந்த குறிப்பிட்ட நாட்களில் மோடி உருவாக்கிய தேசிய வெறியே அதிகம். இதை வைத்து அரசியல் செய்த சங்பரிவார் கும்பலும் கோடீ மீடியாக்களும் இன்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கின்றன.
போர் மக்களுக்கு எதிரானது. அது வறுமை, விலைவாசி உயர்வு என அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும். இதை நாம் ஆதரிக்கக் கூடாது என்றும் பாசிச மோடி அரசின் தேசிய வெறியை அம்பலப்படுத்தியும் பேசியுள்ளார் மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சி.ராஜூ.
காணொளியை பாருங்கள்… பகிருங்கள்