மே 2025 இதழின் உள்ளே…

  •  அறிவிக்கப்படாத அவசர நிலையின் (Emergency period) கீழ் இந்தியா!
  • மே தினமும் பாசிச அடக்குமுறையின் கீழ் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் நிலையும்!
  • பாசிச பாஜக அதிமுக கூட்டு தமிழக மக்களின் சுயமரியாதைக்கும், பாசிச எதிர்ப்பாளர்களுக்கும் விடப்பட்டுள்ள சவால்!
  • காவி பிடிக்குள் சிக்கிய ஜேஎன்யு! முகத்தில் அறைந்த இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி!
  • பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! மண்ணைக் காக்கும் மக்கள் போராட்டம்!
  • அணுசக்தி சட்ட திருத்தம் மூலமாக தேசத் துரோகத்தில் பாசிச பாஜக!
  • அமெரிக்க சீன – வர்த்தகப் போர், உலக பொருளாதாரத்தின் மீதான போர்!
  • முர்ஷிதாபாத் வன்முறை வெறியாட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை மோதி வீழ்த்துவதே தீர்வு!
  • நாற்பதாம் ஆண்டில் புதிய ஜனநாயகம்!
  • இதுதான் இன்றைய இந்தியா! காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலும், பாஜகவின் தேசியவெறி, மதவெறி அரசியலும்!

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம்
(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here