“வந்தவன் போனவனெல்லாம்
வாய்க்கரிசி போட,
தூத்துக்குடி என்ன சுடுகாடா..?”
என லண்டன் அனில் அகர்வாலுக்கு எதிராக முழங்கியவர்கள்.
தன் ஊர் வாழ, தன் உயிரை இழந்தவர்கள். ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகள்.
நமது உறவுகளின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி வரும் மே-22 ஆகும்.
இதனையொட்டி தமிழக / தூத்துக்குடி இளைஞர்கள், மாணவர்கள், கட்சிகள், அமைப்புகள், சங்கத்தினர், பொதுமக்கள் அனைவருக்கும் வேண்டுகோள்:
——— ———– ———– ———- ———– ——– ——-
இந்த தியாகிகளை நினைவு கூறவும், போற்றவும்,
சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட்டை அகற்று!
என்று தமிழக அரசை வலியுறுத்தவும்,
இந்த படத்தை அனைவரும் Facebook DP, Facebook story, Whatsapp DP & Whatsapp status – கூடுமானவரை தற்போதிலிருந்து இம்மாதம் இறுதி வரை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here