புதிய ஜனநாயகம் 

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
செப்டம்பர் மாத இதழ்

  • தலையங்கம்: மக்களைத் திரட்டும் அரசியல் செயல் தந்திர அரசியலும், சரியான மக்கள் திரள் வழியுமே என்பதை நிரூபித்த தஞ்சை தமிழ் மக்கள் இசை விழா!
  • பாசிச கோமாளி விஜய் ஆட்சி: பரந்தூர் விமான நிலைய ரத்து பின்னணியும்! கார்ப்பரேட் பாத சேவையில் முன்னணியும்!
  • பாசிசத்தை பாதுகாக்கும் அரசியல் அமைப்புச் சட்டம் ஏமாற்று! பாசிசத்தை வீழ்த்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்று!
  • அரசியலற்ற அரசியலை போதிக்கும் பாசிச பாஜகவும், அதை உடைத்தெறியும் மாணவர்- இளைஞர்களும்!
  • தெலுங்கானா: நக்சல்பாரிகள் மீதான அரசு பயங்கரவாத அடக்குமுறைகள்- படுகொலைகளுக்கு காரணமான கார்ப்பரேட் சேவை!
  • வறுமை-பட்டினி கொடுமை: வெளிநாட்டுக்கு உழைக்கச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் 37,740 பேர் சாவு!
  • எதிர்க்கட்சிகளை ஒழிக்கும் பாசிச பாஜக: பாசிச எதிர்ப்பு சித்தாந்தமின்றி அட்டைக்கத்தி போராட்டங்களால் பாஜகவை வீழ்த்த முடியாது!
  • எல் நினோ 2026: இயற்கை நிகழ்வா? ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டலின் விளைவா?
  • கொலம்பியா: அமெரிக்க பயங்கரவாதிகளின் அடுத்த வேட்டைக்காடு!
  • இலங்கையை விழுங்கும் கடன் கொடுத்த இரத்தக்
    காட்டேரிகள்!
  • சீனாவின் மறு ஏற்றுமதி: யோக்கியனைப் போல கொதிக்கும் அமெரிக்கா!
  • இதுதான் இன்றைய இந்தியா: GDP வளர்ச்சி 6.6% மக்களின் வாழ்க்கை வளர்ச்சி எவ்வளவு?

புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here