பாருங்கள் பகிருங்கள்…
கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள், பாசிச அரசியலுக்கு எதிரான ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்து ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிச சக்திகளை அனைத்து அரங்குகளில் இருந்து விரட்டவும், கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தவும் பரந்துபட்ட மக்களை அணிதிரட்டி வருகிறோம். இந்த அரசியல் நோக்கத்திற்கு உகந்த வகையில் எமது இணைய தளத்தை மேலும் விரிவாகக் கொண்டுசெல்ல இருக்கிறோம். ஆகையால் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வேரோடு பிடுங்கி எறிய களத்தில் போராடும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பையும், அதன் இணையதளத்தையும் தொடர்ந்து ஆதரியுங்கள்.
FACEBOOK: https://www.facebook.com/peoples.powerTN
YOUTUBE: https://www.youtube.com/channel/UCR1v…
INSTAGRAM: https://instagram.com/makkalathikaram…
TWITTER: https://twitter.com/peoplespowerTN?t=…
NEWSHUNT: https://profile.dailyhunt.in/peoplesp…
SHARE CHAT: https://sharechat.com/profile/peoples…
PINTEREST: https://pin.it/6mSrCWK
உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலும் எங்களை தொடருங்கள். நண்பர்கள், உறவினர்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக புரட்சிகர சக்திகள் அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.