சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை விஞ்சும் குஜராத் கொள்ளையர்கள்!

0

கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு பெயர்போன பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. மிகவும் பின்தங்கிய பகுதியில் உருவான சம்பல் கொள்ளையர்கள் அவர்கள் வாழும் பகுதிக்கு வந்துபோனவர்களை மட்டுமே கொள்ளையடித்தார்கள்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய துணைக்கண்டத்தையே தேசபக்தியின் பெயரால் கொள்ளையடிக்கும் “குஜராத் மாடல்” கொள்ளையை அறிந்திருக்கிறீர்களா? குஜராத்தி பார்ப்பன பனியாக்களின் கொள்ளை சம்பல் கொள்ளையர்களைவிட கொடூரமானது. இந்திய மக்களின் வாழ்க்கையை சூறையாடும் வெட்டுக்கிளி கூட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்.

மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் உரையை கேளுங்கள். பரப்புங்கள்.

மக்கள் அதிகாரம் YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here