மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தோழர் பகத்சிங் நினைவுநாளை ஒட்டி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நாம் கலந்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அதானி, மோடியின் கூட்டை அம்பலபடுத்தும் விதமாகவும் கோவை தொழிலாளி தோழர் சந்தோஷ் பேசிய காணொளியை பதிவிடுகிறோம்.
பாருங்கள்… பகிருங்கள்…