வெளிநாட்டில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டதாக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது ஆளும் பாசிச பாஜக கும்பல்.
அதானி பங்கு சந்தை முறைகேடு குறித்து விளக்கம் அளிக்கவும், விசாரணை நடத்தவும் கூறி எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அதை மடைமாற்ற ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாராளுமன்றத்தை முடக்கியுள்ளது.
இதில் யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது குறித்து மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் விளக்கி பேசியுள்ளார். காணொளியை பாருங்கள்… நண்பர்களுக்கு பகிருங்கள்…