மே 17 ஆளுநர் மாளிகை முற்றுகை: பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நீட் தேர்விற்கு எதிரான சட்டமன்ற தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், மாநில உரிமையை பறிக்கும் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் RSS கைக்கூலி ஆளுநரை திரும்ப பெறக் கோரி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

தமிழகத்தின் அமைதியை கெடுக்கும்
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை திரும்ப பெறு,
ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை ரத்து செய்!
மே 17 காலை கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகை!
தருமபுர ஆதீனம் பல்லக்கு விவகாரம் .
மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமை மீறல், மதவிவகாரம் அல்ல !
பல்லக்கு நிகழ்வை தடை செய்!
மே 22 மயிலாடு துறையில் போராட்டம்!
என்ற கோரிக்கைகளை முன் வைத்து திருச்சி பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு குறித்த செய்திகள் காட்சி ஊடகம் மற்றும் செய்தித்தாள்களில் பிரசுரமாகி உள்ளது. உங்கள் பார்வைக்கு…
வீடியோ:

 

தினசரி செய்தித்தாள்களில் வந்த செய்திகள்


தமிழ் இந்து

தினகரன்

தினமணி

மே 17 அன்று நடைபெறும் போராட்டத்தில் அனைத்து தரப்பட்ட மக்களும் கலந்துக் கொள்ளுங்கள் என அறைகூவி அழைக்கிறது மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here