பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கைது செய்து விசாரணை நடத்து!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே ஜனநாயக சக்திகளே, முற்போக்கு இயக்கங்களே கோவை கேஸ் சிலிண்டர் வெடிப்பு,
கார் சிலிண்டர் வெடிப்பிற்காக காத்திருந்தது போல் செய்தி வெளியிட்ட, பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்து விசாரணை நடத்து!
மாநில உரிமையை மனித உரிமை பறிக்கும் NIA வை அனுமதியோம்!
தமிழகத்தில் மத கலவர பதற்றத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் திட்டத்தை முறியடிப்போம்!
என்கிற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் தலைமையில் சென்னை மாநகரத்திலும், திருச்சி மரக்கடையிலும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மக்கள் அதிகாரம் தோழர்களும், தோழமை அமைப்பைச் சார்ந்த தோழர்களும் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்ட படங்கள்

சென்னை
பதாகையுடன் தோழர்கள்
ஆர்ப்பாட்ட களத்தில் தோழர்கள்
ஆர்ப்பாட்ட களத்தில் தோழர்கள்
தோழர் நாகராசன், தந்தை பெரியார் திராவிட கழகம்
தோழர் வெங்கடேசன், மக்கள் கலை இலக்கிய கழகம்
தோழர் ஜெயராமன், மாநிலப் பொருளாளர் , புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தோழர் பாலு மாநில தலைமைக் குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்
தோழர் பெரியசாமி, மக்கள் அதிகாரம்
திருச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here