நவம்பர் 2024 இதழின் உள்ளே…
- அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்பும் பயங்கரவாதத்தின் வெற்றியும்!
- பாசிச எதிர்ப்பு போரில் மாற்று இல்லாத ‘வெட்டிப் பேச்சு’ கதைக்கு உதவாது!
- கார்ப்பரேட் காவி பாசிசத்தை புரிய வைத்த சாம்சங் போராட்டமும்! அது கற்றுக்கொடுத்த அனுபவமும்!
- ஈஷா: சாமியார்களை தண்டிப்பது எப்படி?
- இந்தியாவின் உண்மை பொருளாதாரமும் பாசிச மோடியின் பொய் பிரச்சாரமும்!
- இந்திய விவசாயத்தை விழுங்கும் ஜெர்மனியில் பாயர்!
- கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை! வெளிநாடுகளிலும் நீளும் மோடி அரசின் கொலைக்கரங்கள்!
- இந்தோனேசியா அதிபர் தேர்தல்: தொடரும் பாசிஸ்டுகளின் ஆட்சி!
- நக்சல் ஒழிப்பு: மோடி – அமித்ஷாவின் நிறைவேற்ற முடியாத பேராசை!
- இதுதான் இன்றைய இந்தியா: வில் தீண்டாமையின் நவீன வடிவங்கள்!
Puthiyajananayagam2022@Gmail.com
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949
புதிய ஜனநாயகம்








