இராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காதலை ஏற்க மறுத்த காரணத்திற்காக கொலை செய்துள்ளான் 21 வயதான முனிராஜ் என்ற இளைஞன். குறிப்பாக பெண்கள் மீது சமீப காலங்களில் நடத்தப்படும் ஆணாதிக்க தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. காதலை மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசுவது, கொலை செய்வது என தன்னுடைய அடிமையாக பெண்ணை கருதும் ஆணாதிக்க சமூகம் பெண் மறுப்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஆனாதிக்க சமூகத்தின் இந்த கேடான நிலையை அம்பலப்படுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் மணியரசன் பேசியுள்ள காணொளியை பாருங்கள்…. பகிருங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here