விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா செங்கமேடு கிராமத்தில் மக்கள் அதிகாரம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் ஏழுமலை தலைமையில் இன்று 19 /1/ 2025 புதிய கிளை கட்டப்பட்டது. தோழர். வீராசாமி கிளை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தகவல்

தோழர் ஏழுமலை
மாவட்ட செயலாளர்,
விழுப்புரம்
மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here