தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பணியாற்றிய தோழர்கள் வடுவூர் எழில், இராஜெந்திரன், சுந்தர மகேஸ்வரி இவர்களின் கூட்டுமுயற்சி பல நேரங்களில் அரியபல முத்துக்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. தற்போது மாணவர்களின் உழைப்பின் அழகை, ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை வெளிப்படுத்தும் வகையில் “நிறமிகள்” பாடல் தொகுப்பு வெளிவந்துள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு பேராசிரியர் சுந்தர மகேஸ்வரி அவர்களின் பாடல் வரிகளில் தோழர் இலக்கியன் (Elakkiyan Anto)அவர்களின் இசையில் மாணவி லிடியாவின் அற்புத குரலில் வெளிவந்துள்ள பாடலை மகளிர் தின போராட்ட வாழ்த்துகளுடன் நண்பர்கள் தோழர்களுக்கு பரிந்துரைப்பதில், அரிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி ஆடைகிறேன்.
எப்போது மனுஷி பாடலை கேட்க சுட்டியை கிளிக் செய்யுங்கள்:
தோழர் இராவணன்.
மாநில இணை செயலாளர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
அருமை. வாழ்த்துகள்.