ஆர் எஸ் எஸ்-பிஜேபி பாசிச பயங்கரவாத கும்பல் வரலாற்றை திரித்து புரட்டி சுதந்திர போராட்ட தியாகிகளை இழிவுபடுத்தி வரும் இந்த நேரத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் விடுதலைப் போராட்டத்தின் வீர மரபு குறித்த பாடலை மீண்டும் ஒளிபரப்புகிறோம்!
பாருங்கள்!
பகிருங்கள்!!
சந்தாதாரராக இணைத்துக் கொள்ளுங்கள்!
நன்றி!
அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து மரணத்துக்கு அஞ்சாமல் விடுதலைக்காக போராடிய தீரர்கள் வாழ்ந்த மண் இது. இன்று அவர்களை சாதிய தலைவர்களாக சுருக்க பார்க்கிறது பார்ப்பனிய மனோநிலை. திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்ற வீரர்களின் வரலாறை திட்டமிட்டு ஒழித்துக்கட்ட பார்க்கிறது. கட்டபொம்மன், ஊமைத்துரை, சின்னமருது, பெரியமருது, தீரன் சின்னமலை, வஉசி, திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்ற விடுதலை போராட்ட வீரர்களின் வீரமரபை உயர்த்தி பிடிப்போம். மகஇகவின் இந்த பாடலை பாருங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!
பாடல் வரிகளில் சில பிழைகள் வந்துள்ளது. இனி பிழைகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம்.