மக்கள் அதிகாரம் கருத்தரங்கம் மாநாடு கலைநிகழ்ச்சி மே 17, 2025

தமிழகமே!
ஒன்றிய அதிகார குவிப்பைத் தடுத்திடு!
மாநில தன்னாட்சிக்குப் போரிடு!

என்ற முழக்கத்தின் அடிப்படையில் இன்று மே 17 மதியம் 2 மணிக்கு கருத்தரங்கமும், மாலை 5 மணிக்கு மாநாடும் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேலைகளில் கடந்த 3 மாதங்களாக தோழர்கள் இடைவிடாத மக்கள் பிரச்சாரமும் அதையொட்டிய தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள் என்பதை சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேராக களத்திலும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.

முதல் அமர்வான கருத்தரங்கு நேரலையில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. அனைவரும் பாருங்கள் பகிருங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here