ஒன்றிய பாசிச பாஜக அரசு கல்விக்கு நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களை புறக்கணித்து வரும் நிலையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி ஒதுக்குவோம் என்று திம்மிர்தனமாக பேசியது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாசிச பாஜகவின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மணியரசன் பேசியுள்ளார்.
பாருங்கள்… பகிருங்கள்…