கோடிக்கணக்கான மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்! | மக்கள் அதிகாரம் || தோழர் காளியப்பன்

மோடி அரசு தாக்கல் செய்த 2023 – 2024 பட்ஜெட் யாருக்கு நன்மை பயக்கும் என்பதையும், யாரை நடுத்தெருவில் நிறுத்தும் என்பதையும் அலசும் விதமாக மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் விளக்கியுள்ளார். இந்த காணொளியானது பட்ஜெட் மீதானா ஒரு புரிதலை அளிக்கும்.

பாருங்கள்…. பரப்புங்கள்…

மக்கள் அதிகாரம் YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here