இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை தீவிரமாக நடத்தி வருகிறது. இதற்கு ஏகாதிபத்திய உலக நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த இனப்படுகொலையில் பாலஸ்தீன குழந்தைகள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறது.
போர் விதிமுறைகளை மயிறளவும் மதிக்காமல் பாலஸ்தீன மருத்துவமனைகளிலும், பள்ளிக்கூடங்களிலும் குண்டு வீசுகிறது இஸ்ரேல் இராணுவம். இந்த போரில் கொல்லப்பட்டவர்களில் 3ல் ஒரு பகுதி குழந்தைகள். அடுத்த தலைமுறையே இருக்கக் கூடாது என்று இனப்படுகொலையை நடத்துகிறது.
இதனை மக்கள் கலை இலக்கிய கழகம் பாடலாக வெளியிட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் பாருங்கள்… உங்கள் நட்பு வட்டாரத்திர்கு பகிருங்கள்…
இந்த பாடலை யுடியூப் 18+ என்று அனைவரும் பார்க்காத வண்ணம் மறைமுக தடையை ஏற்படுத்தியுள்ளது. youtube APP-ல் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் தோழர்கள் இந்த பாடலை மக்களிடம் பரவலாக கொண்டு செல்லவும்.
LINK: மக்கள் அதிகாரம் YOUTUBE
நன்றி…