பாருங்கள்… பகிருங்கள்…
டெல்லி தோல்வி! அரவிந்த் கெஜ்ரிவால் தலையில் மண்ணைப் போட்டது யார்?
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியுற்று ஆட்சியை பறிக் கொடுத்தது. 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாசிச பாஜக ஆட்சியை கைப்பற்றுவதற்கு யார் காரணம் என்பட்தை விளக்கி மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் இந்த காணொளியில் விளக்குகிறார்.