சந்திராயன் வெற்றியில் சொந்தம் கொண்டாடும் மோடி! வெட்கமில்லையா மோடி?

0

சந்திராயன் நிலவின் தென் துருவத்தில் இறங்கியுள்ள பகுதிக்கு சிவசக்தி முனை என்று பெயரிட்டுள்ளார் இந்திய பிரதமர் மோடி. அவரால் சுயேட்சையாக இந்த பெயரை வைக்க முடியாதென்பதெல்லாம் தாண்டி மதசார்பின்மை நாடான இந்தியாவில் அதனை குலைக்கும் விதமாக தனது இந்துத்துவா அஜண்டாவை நிறைவேற்றுகிறார் மோடி.

மற்றொரு புறம் சந்திராயன் வெற்றி தான் மட்டும் தான் காரணம் என்பது போல் விளம்பரமும் செய்கிறார். நேரலையில் மோடி வந்த பிறகு 30 லட்சம் மக்கள் நேரலையை விட்டு சென்றது நினைவிருக்கலாம். ஆனால் மோடியோ தான் சாதித்தது போல் பீற்றிக் கொள்கிறார்.

இதுபோன்று மோடியின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் விதமாக பேசியுள்ளார் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன்.

வீடியோவை பாருங்கள்…  பகிருங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here