மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து…!
என்கின்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) லிபரேஷன் (CPIML) அமைப்பின் சார்பில்…. தற்போது திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அனைவருக்கும் பகிரவும்…..