தலையங்கம்: த.வெ.க-விஜய் தேர்தல் வெற்றி: தலையற்றவர்கள் சூட்டிய கிரீடம்!
நூல் அறிமுகம்:
சூர்யா சேவியரின் “திருப்பரங்குன்றம்
முழு வரலாற்று ஆய்வு”
கவிதைகள்:
களம் நமக்காக காத்திருக்கிறது…
கல்வியில் சிறந்த தமிழ்நாடு… காரல்மார்க்சின் இளமைக் காலக் கவிதை “ஓய்வு இல்லாமல் முன்னேறு”.
திரைவிமர்சனம்:
துரந்தர் திரைப்படம் பேசும் அரசியல்.
சிறுகதை:
அன்னமயில்
கட்டுரைகள்:
- சமூக பொறியியல் உளவியல் மோசடி: தங்கத்தட்டு தலைமுறை உருவாக்கம்!
- முதியவர் புறக்கணிப்பு எனும் சமூக அவலம் அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல!
- வர்க்க போராட்டம் இனி சாத்தியமா?
- வரலாறு என்னும் கண்ணாடி: மங்கலான பக்கங்களும், மறைக்கப்பட்ட அலைகளும்!*ரெட்டிபாளையம் தப்பாட்டமும், நியூயார்க்கின் ராப் இசையும்.
- உழைக்கும் மக்களின் கலகக்குரலாய் தமிழ் மக்கள் இசைவிழா: கார்ப்பரேட் காவி பாசிசத்தின் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான போர்!
- சாதிக் கொம்பு முளைத்த கதை
- ஆணாதிக்க சனாதன சாதிய சமூக புதைசேற்றில் இருந்து மீண்டெழுந்த பெண் போராளி தோழர் மணலூர் மணிஅம்மா!
தனிஇதழ் ரூ20/
வருட சந்தா ரூ250/ (கூரியரில் அனுப்பப்படும்)
இதழ் தேவைக்கு
9443157641
Gpay: 9486105861






