புதிய ஜனநாயகம் பிப்ரவரி மாத  இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1.கொலிஜியமா? நீதிபதிகள் நியமன ஆணையமா?
இரண்டையும் நிராகரிப்பதே மக்களின் நீதி!

2. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்க்கும் ஆளுநர் பதவி!
முறியடிக்க என்ன வழி?

3. வேங்கை வயல் குடிநீரில் மலம் கலந்த ஆதிக்க சாதி வெறியாட்டம்!
தடுப்பது எப்படி?

4. புதிய கல்விக் கொள்கை 2020: எந்த வடிவில் வந்தாலும் கிழித்தெறிவோம்!

5. பாஜகவுக்கே தேர்தல் நிதி!
பாசிஸ்டுகளுக்கு படியளக்கும் கார்ப்பரேட்டுகள்!

6. வங்கிகளை சூறையாடும் கார்ப்பரேட்- காவி கும்பல்!

7. ராதாகிஷன் தமனி: பரம்பரை தரகு முதலாளிகளை ஒழித்த புதிய தரகு முதலாளி!

8. ராகுல் காந்தி ஜோடோ யாத்ரா! யாருக்கு‌ பயன்?

9. பஸ்தார் பழங்குடி மக்கள் மீதான ஆர்.எஸ்.எஸ் தாக்குதல்! தடியை தடியால் எதிர்கொள்வதே சரி!

10. புவியை அச்சுறுத்தும் கார்ப்பரேட்டுகளின் மின்னணு கழிவுகள்!

11. பிரேசில் லூலா ஆட்சிக்கு எதிரான வன்முறைகள் உணர்த்தும் உண்மைகள்!

12. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி!
மறுகாலனியாக்கத்தின் அடுத்த பலி!

விலை: ரூ.20

puthiyajananayagam2022@gmail.com
+91 98844 31949

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here