புதிய ஜனநாயகம்
மார்ச் 2026
  • தலையங்கம்: மாவோயிஸ்ட் அமைப்பினர் மீதான தாக்குதல்கள் – படுகொலைகள் – சரணடைவுகள் மாவோயிசத்தின் தோல்வியா?
  • திமுகவின் இடைக்கால பட்ஜெட்! பாசிச எதிர்ப்பில் ஊசலாட்டமும், பாட்டாளி வர்க்கத்தின் மாற்று வழிமுறைகளும்!
  • பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம்: இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியும், படிப்பினைகளும்!
  • கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்கு தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை படையல் வைக்கும் செயற்கை நுண்ணறிவு!
  • பல்கலைக்கழகங்களில் அதிகரித்து வரும் ABVP-யின் யின் பாசிச நடவடிக்கைகள்!
  • மறுகாலனியாக்கம் – இஸ்லாமியர் மீதான தாக்குதல்! இரண்டையும் தீவிரப்படுத்தும் பாஜக டபுள் எஞ்சின் சர்க்கார்!
  • காஷ்மீர் பிகின்ஸ்: சூத்திரனுக்கும் பஞ்சமனுக்கும் மட்டுமல்ல! இனி முஸ்லீமுக்கும் மருத்துவ படிப்பு கிடையாது!
  • இந்தியாவின் பாதுகாப்பு ஸ்பான்சர் பை பிரான்சு தசால்ட் ரஃபேல்!
  • வங்கதேச ஆட்சி மாற்றம்: எதையும் மாற்றப் போவதில்லை!
  • எப்ஸ்டீன் தற்கொலை – மரணம்: அரசியல்வாதிகள் – தொழிலதிபர்கள் – சினிமா பிரமுகர்கள் ஆவி எழுப்பும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்!
  • கேள்வி பதில்
  • இதுதான் இன்றைய இந்தியா!

புதிய ஜனநாயகம்
ஆசிரியர் குழு

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949.  PDF வடிவில் தேவைப்படுவோர் comment Box-ல் தங்களது தொலைப்பேசி எண்ணை பதிவிடவும்.

1 COMMENT

  1. “மாவோயிஸ்ட் அமைப்பினர் மீதான தாக்குதல்கள் – படுகொலைகள் – சரணடைவுகள்… மாவோயிசத்தின் தோல்வியா?” – என்ற “புதிய ஜனநாயகம்” மார்ச் 2026 தலையங்கம் இந்திய நாட்டில் நிலவிய – நிலவி வருகின்ற உற்பத்தி முறைகள் அரசியல் பரிணாம வளர்ச்சித் தன்மை – போலிச் சுதந்திரம் – மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையை ஆயுதமாக தூக்கி நிறுத்தி புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதற்கான வழிமுறைகள் வளர்ந்த விதம் – அடைந்த தேக்கங்கள் – வலதுசாரிகளுக்கு எதிரான புரட்சிகர பயணப்பாடு எவ்வகையில் அமைய வேண்டும் என்பதனைப் பற்றிய முழு விவரங்களையும் புரியும் வகையில் இரண்டே பக்கத்தில் வரலாற்று உண்மைகளை உடைத்தெறிந்து இந்திய நாட்டு புரட்சிகர இயக்கங்கள் மக்களை அணிதிரட்டும் விதம் எதை நோக்கி எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து தெட்டத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் இத்தலையங்கத்தைத் தவறாமல் படித்துக் கற்றுணர்ந்து உண்மையையும் செயல் ஊக்கத்தையும் பெற்றிடல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here