சிதம்பரம் நடராசர் கோவில் தமிழகத்தில் உள்ள சைவர்களுக்கான கோவில். ஆனால் தீட்சிதர் கும்பல் கோவில் தங்களுக்கு சொந்தம் என கூறுகிறது. அரசே சட்டமியற்றினால் கூட அதை அமல்படுத்தாமல் தடுக்கிறது. நாங்கள் அனைவருக்கும் மேலானவர்கள் என்று கூறுகிறார்கள். மேலும் தற்போது கவர்னர் குழந்தைகள் திருமணத்தையும், தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசும் தீட்சிதர்கள் செய்யும் தவறுக்கு ஆதரவாக குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கு பதியாமல் அரசாங்கம் அவர்களுக்கு சலுகை காட்டுகிறது, அஞ்சுகிறது.

தோழர் ராஜூவின் பேரலை சேனலுக்கு கொடுத்த பேட்டியை வெளியிடுகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here