பருவகால மாற்றத்திற்கு காரணமான அமேசான் காடுகள் அழிப்பு!

இந்த ஆண்டு ஜூலை மாதம் மட்டும் டோக்கியோ நகரத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான அளவு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நலனுக்காக மனித குலத்தை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன அடிமை அரசுகள்.

0

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here