இலங்கை மறுகாலனி ஆதிக்கத்திற்கு எதிராக பற்றி எரிகிறது.
தமிழர்கள், சிங்களர்கள், இஸ்லாமியர்கள் என்ற பேதமின்றி வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து மறுகாலனியாக்கத்திற்கு எதிராக வீதிகள் நிறைத்து போரிடுகிறார்கள்.
மெரினா மற்றும் டெல்லி எழுச்சியை போன்றதொரு எழுச்சியை காலிமுகத் திடலில் ஒன்றிணைந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்-சிங்களர்கள் இடையில் தொடர்ந்து முரண்பாடு இருந்தால் மட்டுமே வயிறு வளர்க்க முடியும் என்ற எண்ணத்துடன் செயல்படும் “தமிழினப் பிழைப்புவாதிகள்” தமிழகத்தில் கூச்சலிடுகிறார்கள்.
அவர்களின் ஒருவகை மாதிரிதான் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி.
அவரின் வெற்றுக் கூச்சல் அரசியலை அம்பலப்படுத்துகிறார் தோழர் கலையரசன்.
நன்றி: கலையரசன்