கழுத்தை நெரிக்கும் காவி பாசிசம் வீழ்த்த ஒன்றுபடுவோம் மாநாட்டிற்கு நேரடியாக வருகை தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அதேசமயம் வேலை நிமித்தம் காரணமாக நேரில் வர இயலாதவர்கள் மற்றும் தொலைதூர வாசகர்கள் வசதிக்காக மாநாட்டை பார்க்கின்ற வகையில் நேரலையில் ஒளிபரப்புகிறோம் இணைந்திருங்கள்.

நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here