தமிழ்நாடு ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கை கண்டித்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதோடு ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது. அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் மாநில உரிமைகளை பறிப்பதோடு மாநிலங்களை அடிமைகளை போல் நடத்துகிறது. மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்காமல் நிறுத்துகிறது. இதனை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு தோழர் வழக்கறிஞர் ராஜூ பேசிய கணொளியை பகிர்கிறோம்.











