டார்வின், மார்க்ஸ் குறித்த பரப்புரைக்கு வித்திட்ட ஆளுநருக்கு நன்றி! | வீடியோ

தமிழ்நாட்டில் சிலர் எப்போதுமே தன்னை பேசுபொருளாக்க மக்கள் மத்தியில் பைத்தியகாரத்தனமாக ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் பாஜகவின் அண்ணாமலையும், ஆர்.எஸ்.எஸ்-ன் தமிழக அடியாளான கவர்னர் ஆர்.என்.ரவியும் தினம் தினம் ஏதாவது உளறி யூடியூபர்களுக்கு content கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த வாரம் காரல்மார்க்ஸின் சிந்தனை இந்தியாவையே சிதைத்துவிட்டது என்றும் டார்வின் குறித்தும் பேசியுள்ளார். இதனை பல தலைவர்களும் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் கண்டனமும் தெரிவித்தார்கள்.

ஆளுநரின் இந்த பேச்சிற்கான காரணமும், அதன் விளைவுகள் குறித்தும் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் விளக்கி பேசியுள்ளார்.

வீடியோவை பாருங்கள்… பகிருங்கள்…

மக்கள் அதிகாரம் YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here