புதிய ஜனநாயகம்
ஆகஸ்ட் 2025
◾தலையங்கம்: “அரசின் ஒடுக்குமுறைகளும், பாசிச பயங்கரவாதமும் ஒன்றல்ல!”
பாசிச எதிர்ப்பு போரை சீர்குலைக்கும் சக்திகளை அம்பலப்படுத்துவோம்!
◾பீகார் – சிறப்பு தீவிர திருத்தம்: பாசிச வழிமுறைகளில் வாக்குரிமைக்கும் வேட்டு!
◾பூமியை அழிக்கத் துடிக்கும் எண்ணெய் கார்ப்பரேட்டுகளின் எண்ணெய் வணிகம்!
◾‘சைவ சிவனை’ அசைவனாக்கும் கன்வார் யாத்திரை!
◾சூரிய ஒளி மின்சாரம்: ‘சூரிய பகவானுக்கே’ அடுக்காத கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளின் ஊழல்!
◾சோசியல் மீடியா மீதான கட்டுப்பாடுகள்! பாசிசத்திற்கு துணை போகும் நீதிபதிகள்!
◾உத்திரபிரதேசம் பள்ளிக்கூடங்களுக்கு தர்ப்பணம்!
மந்திர் (கோவில்) கட்டப் போகுது மக்களின் வரிப்பணம்!
◾விழிஞ்சம் துறைமுக எதிர்ப்புப் போராட்டம்! பாசிச பாஜக எதிர்ப்பில் ஊசலாடும் சிபிஎம்!
◾தோழி விடுதி திட்டம்! சென்னை பல்கலைக்கழக இடத்தை கல்வி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் சதித்தனம்!
◾தமிழக அரசியல் சூழலும், 2026 சட்டமன்ற தேர்தலும்!
◾170 ஆண்டுகளாய் நடைமுறையில் இருந்த பதிவு தபால் சேவை ஒழிப்பு! கார்ப்பரேட் சேவையில் மற்றும் ஒருபடி!
◾கேள்வி? பதில்!
◾இதுதான் இன்றைய இந்தியா!

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949
புதிய ஜனநாயகம்
(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)








வணக்கம், தோழர்களே!
மின்னிதழாகப் பெறமுடியும் எனில் வழிமுறையைத் தெரிவியுங்கள்.
நன்றி.
தங்கள் வாட்சப் நம்பரை பதிவு செய்யுங்கள் தோழர் உடனடியாக அனுப்புகிறோம்.