ஜூன் மாத இதழின் உள்ளே…

  • 2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் சக்தி வென்றது! பாசிச பாஜகவின் ‘ஒற்றை சர்வாதிகார’ கனவு வீழ்ந்தது!
  • மோடியின் மத வெறி பிரச்சாரம்
  • பிஜேபி ஆர்எஸ்எஸ் இடையே உண்மையில் மோதல் நடக்கிறதா?
  • ஏகாதிபத்தியங்களினால் அதிகரிக்கும் புவி வெப்பம், வெப்ப அலை, புயல், மேக வெடிப்பு மூலம் எச்சரிக்கும் இயற்கை!
  • அமேசான் தொழிலாளர் விரோத போக்குகளும், போராட்ட வழிமுறையும்!
  • இந்திய விவசாயத்தை முழுமையாக விழுங்க வரும் அமெரிக்க வேளாண் கார்ப்பரேட்டுகள்!
  • சீனாவின் பிடியில் இந்தியா! தேசபக்தர்களின் வெற்றுக் கூச்சல்!
  • நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு – சனாதன் சன்ஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பை பாதுகாக்கும் நீதிமன்ற தீர்ப்பு!
  • தொடரும் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்கள்! அநீதியான போருக்கு எதிரான போராட்டத் தீ மூட்டுவோம்!

விலை: 20

Puthiyajananayagam2022@Gmail.com

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம்

படியுங்கள்!
பரப்புங்கள்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here