ஆகஸ்ட் 2024 புதிய ஜனநாயகம் உள்ளே…
- வயநாடு நிலச்சரிவு – அழிவுகள். மேற்கு தொடர்ச்சி மலையை காக்காமல் தீர்வு இல்லை!
- ‘கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலை’ பிற்போக்கும் முழக்கத்தில் முத்தெடுக்கும் காங்கிரஸ்!
- பட்ஜெட் – 2024: ஆர்எஸ்எஸ் பாஜக மக்களை பாதுகாக்காது! ஜனநாயக கூட்டரசு ஒன்றே தீர்வு!
- செவிலியர் ஏற்றுமதி: ‘ஹீல் பை இந்தியா’ திட்டமும் அற்பவாத உணர்ச்சியும் இரக்கம் மட்டுமே தீர்வல்ல!
- பா.ரஞ்சித் – நீலம் பண்பாட்டு மைய தயாரிப்பில் அடுத்த சுற்று பாய்ச்சலில் அடையாள அரசியல்!
- பாசிச பாஜக அரசால் நாசமாக்கப்படும் மணிப்பூர் மக்களின் ஒற்றுமை!
- வெனிசுலா தேர்தல் முடிவுகளும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் கலக்கமும்!
- வங்கதேச சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவை தூக்கி எறிந்த மாணவர் மக்கள் போராட்டம் இந்திய மக்களுக்கு முன்னுதாரணம்!
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலால் இந்தியாவுக்கு உருவாகும் விளைவுகள் என்ன?
விலை: 20
Puthiyajananayagam2022@Gmail.com
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949