
புதிய ஜனநாயகம் இதழை புத்தகம் வடிவிலும் மின்னூல் வடிவிலும் பெற விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
இதழ் வடிவில்: வருடச் சந்தா ரூ.240+60 (தபால் செலவு)
மின்னூல் வடிவில்:ரூ.240 (வாட்சப் எண்ணிற்கு அனுப்பப்படும்)
ஜனவரி 2026 இதழின் உள்ளே
- தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாசிச பாஜகவை தடுக்க பொருத்தமான வழிமுறைகளை கையாள்வோம்!
- நூறுநாள் வேலைத் திட்டம் முடக்கமும், VB-G RAM-G திட்டத்தின் உள்நோக்கமும்!
- தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்பதே, ஆர்எஸ்எஸ் பற்ற வைக்கத் துடிக்கும் திருப்பரங்குன்ற நெருப்புக்கு முடிவு கட்டும்!
- சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) போலி ஜனநாயகத்துக்கு பதிலாக பாசிச சர்வாதிகாரம்!
- இந்தியா: அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு! கம்யூனிசமே ஒளிகாட்டும் தீர்வு!
- சில்லறை வர்த்தகத்தை விழுங்கி பகாசுர உணவு கார்ப்பரேட்டாக உருவெடுத்துள்ள ரிலையன்சு!
- ஆக்கல் – அழித்தல் – காத்தல் அத்துடன் அணுசக்தி கடவுளாகும் அதானி, அம்பானி!
- வங்கதேசம்:ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலையும், இந்தியாவின் பிராந்திய வல்லரசுக் கனவும்!
- நெக்ஸ்ட் தேர்வு மூலம் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கும் பாசிச பாஜக!
- குளோபல் சவுத்-குளோபல் நார்த் பிதற்றல்:ஏகாதிபத்திய நிதிமூலதனக் கொள்ளையை மறைக்கும் சதியே!
- உலக மேலாதிக்க போர்வெறியன் அமெரிக்காவின் வெனிசுலா மீதான தாக்குதல்: சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையே தற்போதைய தேவை!
- டிசம்பர்-25: வெண்மணி தியாகிகள் நினைவு நாளில் ஓங்கட்டும் தொழிற்சங்க ஒற்றுமை! வெல்லட்டும் தொழிலாளர் உரிமை!
- கேள்வி – பதில்!
- இதுதான் இன்றைய இந்தியா!
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949
ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்







