புதிய ஜனநாயகம்

(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)


ஜனவரி 2024 இதழின் உள்ளே…

 • பாசிசமயமான நாடாளுமன்றத்தில் வண்ணப்புகை குப்பி வீச்சு உணர்த்தும் செய்தி என்ன?
 • ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: காங்கிரசும் – பாசிச எதிர்ப்பாளர்களும்!
 • தொலைத்தொடர்பு மசோதா – 2023: குடிமக்கள் அனைவரையும் வேவு பார்க்கும் பாசிச ஏற்பாடு!
 • இந்திய குற்றவியல் சட்ட திருத்த மசோதா – 2023. பாசிசத்தின் கீழ் திறந்தவெளி சிறையாகும் இந்தியா!
 • போலி மருத்துவம்! பதஞ்சலி – பாபா ராம்தேவ் ஒரு வகை மாதிரி!
 •  ‘வளர்ச்சிப் பாதையில் இந்தியா!’ மீண்டும் மோடியை கொண்டு வர IMF-ன்  சதித்தனம்!
 • சாதிவாரி கணக்கெடுப்பு: தேர்தல் முழக்கம் மட்டுமல்ல! புதிய இந்தியாவை வடிவமைக்கவும் தேவையே!
 • பெருகிவரும் வேலையின்மை: நாசமாக்கப்படும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கை!
 • காஷ்மீர் 370 ரத்து: துப்பாக்கி முனையில் ஒன்றிணைக்கப்படும் இந்தியா!
 • எண்ணூர் CPCL திறந்துவிட்ட எண்ணெய் கழிவு சுற்றுச்சூழலுக்கு பேரழிவு!
 • எண்ணெய் வளத்தை திருடும் ஏகாதிபத்தியங்களினால் அழிக்கப்படும் சிரியா!
 • இதுதான் இன்றைய இந்தியா! சொல்லில் “பேட்டி பச்சோவ், பேட்டி பதாவ்” செயலில் “பாலியல் பொறுக்கிகளை பாதுகாப்பது”

விலை: 20

Puthiyajananayagam2022@Gmail.com

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

புதிய ஜனநாயகம்

படியுங்கள்!
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here