
பிப்ரவரி 2025 இதழின் உள்ளே…
தலையங்கம்: பெரியாரை உயர்த்திப்பிடி ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ய கனவிற்கு சாவு மணியடி!
- 90 மணி நேர வேலை: உழைப்பைச் சுரண்டு! உயிரை சுரண்டு! கார்ப்பரேட் முதலாளித்துவ லாப வெறி!
- தமிழகத்தில் போலீஸ் ஆட்சி! ஜனநாயக ரீதியான போராட்டங்களை முடக்கும் திமுக அரசு!
- மகா கும்பமேளா 2025: ஆன்மீகத்தின் பெயரில் கடை விரிக்கப்படும் கார்ப்பரேட் – காவி பாசிசம்!
- இந்திய மரபு விவசாயத்தை பாதுகாக்க செயற்கை உர பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
- பாலஸ்தீனம் – காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் போர்: உலகிற்கு உணர்த்தும் உண்மைகள்!
- ஏகாதிபத்தியக் கடன் வலையில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்கப் பொருளாதாரம்!
- பொதுவுடமை இயக்கத்தின் மீது திமுக ஆ.ராசாவின் பிதற்றலும் திராவிட இயக்க மாயையும்!
- செயற்கை நுண்ணறிவுத் திறன் உருவாக்கும் புதிய நிதி மூலதன ஏகபோகங்கள்!
- இன்றைய இந்தியா: அம்பானியின் 15000 கோடி வீடும், இந்தியாவில் நிலவும் கடுமையான ஏற்றத்தாழ்வும்!
வாசகர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்களும் இந்த இதழில் தொகுத்து அளித்துள்ளோம்!

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949







