எரிபொருள் தட்டுப்பாடு, வானளவு விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் 100 நாட்களுக்கு மேலாக போராடி ஒரு புதிய மாற்றத்துக்காக போராடி வருகிறார்கள்.

சிங்கள மக்களின் மீட்பராக பிரகடனப்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு மட்டுமல்ல, நாட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டான்.

இந்த நிலையில், பெரும்பான்மை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் பாசிச முகத்தை தோலுரித்து காட்டுகிறார் …………

15 நிமிடங்கள் உள்ள இந்த காணொலியை முழுமையாக காணுங்கள். இலங்கை மக்கள் போராட்டம், அங்கே தற்போதைய நிலவரம் பற்றி புரிந்து கொள்ள உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here