
புதிய ஜனநாயகம்
செப்டம்பர் 2025
புதிய ஜனநாயகம் இதழை புத்தகம் வடிவிலும் மின்னூல் வடிவிலும் பெற விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
இதழ் வடிவில்: வருடச் சந்தா ரூ.240+60 (தபால் செலவு)
மின்னூல் வடிவில்:ரூ.240 (வாட்சப் எண்ணிற்கு அனுப்பப்படும்)
| நவம்பர் 2025 இதழின் உள்ளே |
- தலையங்கம்: வாக்குரிமை மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மீட்டெடுக்க போராடுவோம்!
- பீகார்: தேர்தல் வெற்றிக்கு சாதி வெறி – பார்ப்பன மதவெறியுடன் பாயும் பாசிச பாஜக! இந்தியா கூட்டணியின் கையாலாத்கதனம்!
- இந்திய விவசாயத்தை விழுங்க வரும் கார்ப்பரேட் விவசாயத்தை அனுமதிக்காதே! கார்ப்பரேட்டுகளை விரட்டியடி! சுயசார்பு விவசாயத்தை கட்டியமைக்கப் போராடு!
- பழங்குடிகளை விரட்டு! கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடு! தாமோதர் சூரிய சக்தி திட்டத்தின் உண்மை முகம்!
- நவம்பர் 28 கம்யூனிச ஆசான் ப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ் பிறந்த தினம்! மார்க்சிய ஒளியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
- விவசாயத்தின் மீதான பாசிச பாஜகவின் துல்லிய தாக்குதல்! புதிய மின் மசோதா – 2025!
- மீளாத்துயரத்தில் பாலஸ்தீனம்! தற்காலிக தீர்வு தரும் காசா போர் நிறுத்தம்!
- கருப்பு பணமும் & கள்ள மார்க்கெட்டும் பெற்றெடுத்த ‘போக்கிரிக் குழந்தையே’ கிரிப்டோ!
- கேள்வி – பதில்! (தங்கம் விலை ஏறிக் கொண்டே செல்வது ஏன்? இதற்கும் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு?)
- அபெக் (APEC) உருவாக்கும் பல்துருவ உலக ஒழுங்கமைப்பு; யாருக்கு பயன்?
- பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதல்: சமாதான நாடகமாடும் ட்ரம்ப்
- திமுகவின் – பல்கலைக்கழகங்கள் திருத்தச்சட்டம்! உயர்கல்வியை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் சதித்திட்டம்!
- இதுதான் இன்றைய இந்தியா!
புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949
ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்







