புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
ஜூலை 2026 மாத இதழ்
- தலையங்கம்: எச்சரிக்கை: பாசிச எதிர்ப்பில் முன்னணியாக இருந்த தமிழ்நாட்டின் அரசியல் திசை மாற்றப்படுகிறதா?
- பாசிச கோமாளி விஜய்யின் 50 நாள் ஆட்சி: கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கான ‘பாதை’யாட்சி!
- தமிழ்நாட்டில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை: அம்பலமாகியது தவெக அரசின் கையாலாகாத்தனம்!
- மேகேதாட்டுவில் ‘புதிய அணை‘: காவிரி நீர் கானல் நீராவதை தடுத்திடு!
- கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன் வைக்கும் அரசியல்: கானல் நீர் தாகம் தீர்க்காது!
- காலநிலை நெருக்கடியும் கார்ப்பரேட் மூலதன கொள்ளையும்! இயற்கையை அழிப்பது யார்?
- கழுத்தை நெறிக்கும் விலைவாசி உயர்வு! கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம்! கார்ப்பரேட் கைக்கூலி பாசிச பாஜகவின் படுதோல்வி!
- இண்டியா கூட்டணியின் விரிசலும் பாசிசத்தை அனுமதிக்கும் ‘ஓட்டைகளும்’!
- ஈரான் அமெரிக்க 14 அம்ச ஒப்பந்தம்:
உலக மேலாதிக்க திமிர்பிடித்த அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு விழுந்துள்ள அடி! - எலான் மஸ்க்: சுரண்டிக் கொழுத்த ஒரு ட்ரில்லியன் டாலரும் உலகைச் சூறையாடும் கார்ப்பரேட் முதலாளித்துவமும்!
- 102வது இடத்தில் இந்தியா: குழந்தைகளின் புரதச்சத்தைப் பறிக்கும். பார்ப்பன பாசிச உணவுமுறை!

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 95519 95130. PDF வடிவில் தேவைப்படுவோர் comment Box-ல் தங்களது தொலைப்பேசி எண்ணை பதிவிடவும். வருட சந்தா ரூ.300. அச்சு இதழாக பெற கூடுதலாக தபால் செலவு ரூ.50 சேர்த்து ரூ.350 செலுத்த வேண்டும்.
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்







