புதிய ஜனநாயகம் மார்ச் மாத இதழின் உள்ளே…


  • பாசிச மோடியின் தாக்குதலின் கீழ் இந்திய ஊடகங்கள்!!
  • கலைஞர் பேனா நினைவு சின்னம்: எதிர்ப்பும் ஆதரவும்!
  • மீண்டும் மண்டைக்காடு! இந்த முறை காலூன்ற விடாதே!
  • தொழிலாளர்களை இரத்த காவு கேட்கும் இனவெறி ஓநாய்கள்!
  • அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு! தீர்வு தான் என்ன?
  • சாட் ஜிபிடி புதிய தொழில்நுட்பம்! முதலாளிகளுக்கு பணம் காய்க்கும் மரம்!
  • காஷ்மீரில் லித்தியம் பித்தலாட்டமும் – உண்மையும்
  • பட்ஜெட் 2023: மக்களுக்கு ஆலகால விசம்! கார்ப்பரேட்டுகளுக்கு அமிர்தம்!
  • துருக்கி நிலநடுக்கம்! இயற்கையை புறக்கணிக்கும் முதலாளித்துவம் ஏற்படுத்திய பேரழிவு!
  • ஆர்.எஸ்.எஸ்-சும் அதானியும் ஒன்னு! அறியாதவன் வாயில மண்ணு!

விலை: 20

Puthiyajananayagam2022@Gmail.com

புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here