கண்ணகி நகரை சேர்ந்த தூய்மைபணியாளர் பணிக்கு செல்லும் போது கீழே அறுந்துக் கிடந்த மின்வயரின் மின்சார கசிவால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம்.
அதுமட்டுமில்லாமல் உழைக்கும் மக்கள் நிறைந்திருக்கும் கண்ணகி நகரை அரசும் அதிகார வர்க்கமும் தொடர்ந்து புறக்கணித்து வருவது கண்டனத்திற்குரியது. இது குறித்து மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் தெய்வீகன் பேசிய காணொளியை வெளியிடுகிறோம்.
பாருங்கள்! பகிருங்கள்!!