2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச மோடி கும்பல் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேட்டின் மூலம், குடிமக்களின் வாக்குகளை திருடி வெற்றிப் பெற்றதை அம்பலப்படுத்தியுள்ளார். இதையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தியுள்ளார்.
இது குறித்து மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜூ ஆற்றிய முக்கியமான உரையை பதிவிடுகிறோம். தோழர்கள் அனைவரும் பார்த்து மற்ற ஜனநாயக சக்திகளுக்கும் பரப்புங்கள்…