மூன்றாம் அமர்வு
கலை நிகழ்ச்சிகள்
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் தனது நெருக்கடியான வேலைகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் இசைவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டாக வேண்டும் என்பதற்காகவே மாலையில் நேர அமர்வில் கலந்துக் கொண்டார். இவையல்லாமல் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.













